Monday, 27 February 2012

அவன் தான் முதல் அனாதை

என்ன வரம் வேண்டும் கேள்?

அப்பா அம்மா என்றது
அனாதை குழந்தை

கண் இமைக்கும் நேரத்தில்
காணமல் போனான் கடவுள்.

 அழுது கொண்டே குழந்தை

அதற்கு என்ன தெரியும்

அவன் தான் முதல் அனாதை என்று.
 

   

Wednesday, 15 February 2012

PUTHIYA ULLAGATHIL EN PAYANAM

ஒரு நாள் திரு. விஜயகுமாரிடம் இருந்து அழைப்பு திரு. திண்டுக்கல் I  லியோணி அவர்களுக்கு ஒரு பேச்சாளர் தேவையாம் நீங்கள் வருகின்றீர்களா.

எனக்கு உலகம் சுற்றுவது உண்மை என்று அன்று தான் உணர்ந்தேன்.  இது கனவா ? இல்லை நம்மலே விஜி வெருபேத்துகின்றரா? இல்லை .
விஜி எப்போதும் இது போன்று செய்வது இல்லை.   அது மட்டும் இல்லாமல் அவருக்கு தெரியாது இது தான் உண்மை.

உடனே என் மனைவியை பார்த்தேன் அவளிடம் சொன்னேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. உங்கள் வாழ்நாள் கனவு கண்டிப்பாக போங்கள்.  உடனே புறப்பட்டேன்.  முதல் முறையாக நகைச்சுவை தென்றலை நான் தொட்டு பார்த்து கை குலுக்க போகின்றேன்.  என்ன தலைப்பு என்னவானாலும் சரி சமாளிப்போம். வெற்றி பெறுவோம், என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருந்தது.  

kadhali - KODUMAI

கொடுமை
 தெளிந்த வானம்
முழு நிலவு
குளிரிந்த காற்று
அமைதியான சூழல்
தனியாக நான்
நீ மட்டும்
OUT OF FOCUS - ல்
உன் அப்பனுக்கு பின்னால்